திருச்சி

முகப்பு

மாவட்டம்

திருச்சி

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பணி இட மாறுதலுக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு திருச்சியில் இன்று துவக்கம் 31ம் தேதி வரை நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:55:39

திருச்சி, : அரசு பள்ளி ஆசிரியர்களுக் கான பணிமாறுதல் பொது கலந்தாய்வு திருச்சியில் இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.
  ....

மேலும்

அண்ணாமலை பல்கலை விண்ணப்ப விநியோகம் 28ம் தேதி வரை நீட்டிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:55:14

திருச்சி, : அண்ணா மலை பல்கலைக்கழக மருத்துவம், பொறியியல், வேளாண் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 28ம் தேதி வரை ....

மேலும்

தினகரன் செய்தி எதிரொலி பழுதான மின்கம்பம் மாற்றம் நேதாஜிநகர் மக்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:55:07

திருவெறும்பூர், : தினகரன் செய்தி எதிரொலியாக திருவெறும்பூர் பர்மாகாலனி நேதாஜிநகரில் பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டதால் ....

மேலும்

தொடர் விபத்துகளை தடுக்க புவாளுர் மாதானம் ஏரிக்கு தடுப்புச்சுவர் மக்கள் வேண்டுகோள்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:55

லால்குடி, : புவாளுர் மாதானம் ஏரிக்கரையில் நடக்கும் தொடர் விபத்துக் களை தடுக்க அதில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என்று மக்கள் ....

மேலும்

அகலங்க நல்லூரில் மாதரசி மாதா ஆலய திருவிழா சப்பர பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:46

லால்குடி, : அகலங்க நல்லூரில் மாதரசி மாதா ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது. இதில் திர ளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி ....

மேலும்

உத்தமர் கோயிலில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:37

திருச்சி, : உத்தமர் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
திருச்சி அடுத்த ....

மேலும்

பஸ்சில் பயணியிடம் 20 பவுன் நகை அபேஸ்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:30

திருச்சி, : திருவானைக்காவலில் பஸ்சில் பயணம் செய்த பயணியிடம் 20 பவுன் தங்க நகை திருட்டுபோனது.
சென்னையை சேர்ந்தவர் தினகரன் (57). ....

மேலும்

காகிதஆலைக்கு நிலம் ஆர்ஜிதம் விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:18

மணப்பாறை  :  மணப் பாறை அருகே அரசு காகிதஆலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் காகிதஆலை துணை பொது ....

மேலும்

மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:54:11

தா.பேட்டை, மே 19: தமிழ் நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முசிறி கல்வி மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி ....

மேலும்

திருச்சி சந்தையில் மாயமான சிறுவன் 20 நிமிடத்தில் மீட்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:53:58

திருச்சி, : திருச்சி தெற்கு காட்டூர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கார்த்தீசன்.இன்ஜினீயர். இவரது மனைவி ....

மேலும்

திருச்சி ஏர்போர்ட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:53:52

திருச்சி, : திருச்சி ஏர்போர்ட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வவேண்டும் என்று பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ....

மேலும்

மதுவிலக்கு வலியுறுத்தி திருச்சியில் இருந்து சென்னைக்கு டூவீலர் பேரணி

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:53:43

திருச்சி, : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இந்திய இளைஞர் இயக்கம் சார்பில் டூவீலர் பேரணி திருச்சி ஜங்ஷன் ....

மேலும்

குடிநீர் பிரச்னை தீர்க்க 2 டிஎம்சி தண்ணீர் பெற வலுவாக போராடுவேன் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதி

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:53:17

திருச்சி, :  குடிநீர் பிரச்னை தீர்க்க 2 டிஎம்சி தண்ணீர் பெற வலுவாக போராடுவேன் என்று மத்தி அமைச்சர் ஜி.கே.வாசன் ....

மேலும்

பெரியார் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:53:06

திருச்சி, : திருச்சி பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது.
பெரியார் ....

மேலும்

தென்னிந்திய அளவிலான அகாடமி அணிகள் கிரிக்கெட் 22ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:51:55

திருச்சி, : தென்னிந்திய அளவி£லான அகாடமி அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி திருச்சி ஓலையூரில் வரும் 22ம் துவங்குகிறது. ....

மேலும்

சமயபுரத்தில் பஞ்சப்பிரகார விழா இன்று நிறைவு

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:51:47

திருச்சி, : சமயபுரம் மாரியம்மன் கோயில் பஞ்சப்பிரகார விழா இன்று டன் நிறைவடைகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார ....

மேலும்

வயலூரில் ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் வீதியுலா

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:51:29

திருச்சி, : திருச்சி வய லூர் முருகன் கோயில் நடைபெற்று வரும் வைகாசி விசாக திருவிழா வில் நேற்று சிங்காரவேலர் ரிஷப வாகனத்தில் ....

மேலும்

21 நாட்கள் நடந்த கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நிறைவு 55 பேருக்கு சான்றிதழ்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:51:15

திருச்சி, : திருச்சி ஆர் கேவி அகாடமியில் 21 நாட்கள் நடைபெற்ற கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது.
திருச்சி ....

மேலும்

பள்ளிகள் கிரிக்கெட் 15வது முறையாக ஸ்ரீரங்கம் சாம்பியன்

பதிவு செய்த நேரம்:2013-05-20 11:51:08

திருச்சி, : பள்ளிகள் கிரிக்கெட் லீக்கில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேனிலைப்பள்ளி 15 முறையாக சாம்பியனாகி உள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் ....

மேலும்

மணப்பாறையில் கனமழை மின்னல் தாக்கியதில் 3 தென்னை தீப்பிடித்தது மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:52:13

மணப்பாறை,: மணப்பாறையில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய் தது. அப்போது மின்னல் தாக்கியதில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந் ....

மேலும்

விடுதலை போராட்ட தியாகி கல்யாணசுந்தரத்துக்கு திருச்சியில் மணிமண்டபம் அரசுக்கு கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:51:56

திருச்சி,: விடுதலை போராட்ட தியாகி கல்யாணசுந்தரத்திற்கு திருச்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை ....

மேலும்

பாரம்பரிய மகத்துவ வேளாண் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி விவசாயிகள் ஆர்வம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:51:46



திருவெறும்பூர்,: திருவெறும்பூர் வட்டாரத்தில் நடந்த உழவர் பெருவிழாவில் கலைநிகழ்ச்சி மூலம் விவசாயிகளிடம் பாரம்பரிய ....

மேலும்

வைகாசி விசாக விழா ஊத்தமர் கோயிலில் பூத வாகன ஊர்வலம் 23ம் தேதி தேரோட்டம்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:50:41

திருச்சி,: வைகாசி விசாக விழாவையொட்டி உத்தமர் கோயிலில் சுவாமி பூத வாகனத்தில் ஊர்வலம் சென்று அருள்பாலித்தார். திருவிழா தேரோட்டம் ....

மேலும்

பஞ்சப்பிரகார விழா முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:50:32

திருச்சி,: சமயபுரம் மாரியம்மன் கோயில் பஞ்சப்பிரகார விழாவின் 12ம் நாளான நேற்று அம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி ....

மேலும்

சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டினருக்கு இந்திய கலாசாரத்தை விளக்க வேண்டும்

பதிவு செய்த நேரம்:2013-05-18 10:50:21

தஞ்சை,: தஞ்சையில் நேற்று நடைபெற்ற பயிலரங்கில் கலை விமர்சகர் தேனுகா பேசியது:
நம் நாட்டு சுற்றுலா தலங்களில் ஏராளமான பொக்கிஷங்கள், ....

மேலும்

செய்திகள்


மகளிர்

டியர் மேடம், என் வயது 18. இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். பெற்றோருக்கு நான் ஒரே மகன். சின்ன வயதிலிருந்தே எனக்கு நண்பர்களே இல்லை. நானாகச் சென்று ...

தலைப்பு நிமிர்ந்து உட்கார வைக்கிறதல்லவா? ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் வாழ்க்கையும் அப்படித்தான் நமக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ரத்தமும் சதையுமான அவரது வாழ்க்கை, வலியும் ரணமும் ...



Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செல்வாக்கு
பொறுப்பு
உற்சாகம்
நம்பிக்கை
நிம்மதி
கோபம்
ஆர்வமின்மை
சித்தி
வரவு
முயற்சி
விரக்தி
சிந்தனை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran