Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

திருப்பனந்தாள் அருகே 2 கடைகளில் ரூ.50 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

பதிவு செய்த நேரம்:2013-11-13 11:14:54
MORE VIDEOS

திருவிடைமருதூர், :  திருப்பனந்தாள் அருகே 2 கடைகளின் பூட்டை அடைத்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் விளந்தகண்டம் ரஹ்மானிய தெருவை சேர்ந்தவர் நவுசாத் (48). மளிகை கடைநடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நவுசாத் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப் பட்டு கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த நவுசாத் கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த 28ஆயரம் பணம் மற்றும் 7ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளை சேர்ந்த ரீசார்ஜ் கார்டுகளும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதேபோல் அதே தெருவில் உளள ரபீக் கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.9ஆயிரம் ரொக்கம் மற்றும் 8ஆயிரம் ரீசார்ஜ் கார்டுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுளளனர்.
இதுகுறித்து இருகடை உரிமையாளர்களுகம் திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

பியூட்டிஅழகு என்பதை புறத்தோற்றத்தை வைத்தே அளவிடுகிறோம். ஆனால், அந்த அழகு, உடலின் உள் உறுப்புகளின் ஆரோக்கியம், உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களின் பிரதிபலிப்பு என்பதைப் ...

சிறப்பு தோழிகள்: டாக்டர் ஜெயந்தி நரேந்திரன் இந்தியாவின் முதல் பெண் வானிலை ஆய்வாளர்இமயமலை, உத்தரகாண்ட் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏன்?மேற்கத்திய நாடுகளின் பருவ ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

22

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தடைகள்
கோபம்
ஆன்மீகம்
பொருள்
திட்டங்கள்
மகிழ்ச்சி
அவமானம்
மதிப்பு
ஆதரவு
நினைத்தது முடியும்
சிந்தனை
ஆதாயம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran