Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஆசிரியர் தினவிழா

பதிவு செய்த நேரம்:2013-09-07 10:17:43
MORE VIDEOS

கரூர், : கரூர் சீனிவாசா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தினவிழா தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்வில் என்ற தலைப்பில் ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். பேச்சு, பாட்டு, கவிதை, பொன்மொழிகள் உரைத்தல் போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்மார்ட்கிளாஸ் அறிமுக விழா நடந்தது. பள்ளி முதல்வர் ரமணி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

இனிய இல்லம்வீடென்பது செங்கல்லும் சிமென்ட்டும் இரும்புக் கம்பிகளும் மணலும் மட்டுமே நிறைந்ததன்று. அதற்கும் மூச்சுண்டு... இதயமுண்டு... ரத்தமும்  சதையுமுண்டு. செங்கல்லால் ஆனதைவிட அது உணர்வு சார்ந்த ...

இப்போதே காற்றில் வெயிலின் சூடு தெரிகிறது. யெஸ்... கோடை நெருங்கிவிட்டது. ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

23

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
முயற்சி
தடங்கல்
பிரச்சனை
கடமை
திறன்
உற்சாகம்
விரக்தி
சிந்தனை
மேன்மை
பொறுப்பு
நட்பு
பணவரவு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran