Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பள்ளி மாணவி மாயம்

பதிவு செய்த நேரம்:2013-03-23 10:55:35
MORE VIDEOS

திருச்சி, : திருச்சியில் பள்ளி சென்ற மாணவி மாயமானார்.
திருச்சி கோட்டை ஜின்னா தெரு வள் ளுவர் நகரைச் சேர்ந்த அஸ்லாம் என்பவர் மகள் ஷபானா பானு (16). இவர் டவுன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி பள்ளி சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
தோழி கள், உறவினர்கள் வீடு களில் தேடியும் கிடைக்காத தால் இதுபற்றி ஷபானா பானுவின் தாய் பத்ருன்னிசா கோட்டை போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான மாணவியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran