பண்டிகை பலகாரம்

முகப்பு

சமையல்

பண்டிகை பலகாரம்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தேங்காய் போளி

Coconut poli
14:13
13-6-2013
பதிப்பு நேரம்

எப்படி செய்வது?

துருவிய தேங்காயுடன் அதற்கேற்றார் போல வெல்லம் போட்டு வாணெலியை சூடு செய்து கிளறவும். தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே போதுமானது. வெல்லம் உருகி இரண்டும் ஒன்று சேர்த்து கெட்டியாக வந்துவிடும். நன்றாக கிளறி ஏலக்காய்ப்பொடி, முந்திரி (நெய்யில் வறுத்து) இவற்றை போட்டு ஆறியதும் உருட்டி வைத்துக்கொள்ளவும். (பூரணக் கலவைக்க சிறிது ....

மேலும்

காளான் - முந்திரி போண்டா

Mushroom - cashew
15:13
27-5-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?

காளான்களை இரண்டிரண்டாக வெட்டி, வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடலை மாவு, முந்திரித் தூள், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்துக் கரைக்கவும். ஊறிய காளானை இந்த மாவில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்தது. முந்திரி, காளான் இரண்டிலுமே கால்சியம் நிறைய உண்டு. கூடுதலாக ....

மேலும்

ரிச் சேமியா ஃப்ரூட் கீர்

Rich vermicelli Kheer Fruit
14:59
17-5-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?  

சேமியாவை சிறு துண்டுகளாக ஆக்குங்கள். வாணலியில் நெய்யைக் காயவைத்து சேமியாவைப் போட்டு வறுக்கவும். பின் ஆறவிடவும். பாலை நன்கு  சுண்டக் காய்ச்சி அதில் சேமியாவை சேர்க்கவும். மிதமான தீயில் சேமியாவை வேக விடவும். சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விடுங்கள். இது நல்ல கீர் பதம் ....

மேலும்

ஸ்வீட் அண்ட் ஹாட் பாப்கார்ன்

Sweet and hot popcorn
12:18
11-5-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?

பாப்கார்ன் முத்துகளை சிறிது எண்ணெயில் பிசறி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது சிறிதாக முத்துகளை போட்டு மூடிவைத்து பொரித்து எடுக்கவும். மூடி கனமாக இருக்க வேண்டும். இது படபடவென்று அழகாக பொரிந்து விடும். மீண்டும் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு ....

மேலும்

பிரெட் பேல்பூரி

Bret Bhelpuri
12:43
10-5-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?

பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். அல்லது பிரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் எலுமிச்சைச்சாறு வரை எல்லாவற்றையும் கலந்து, இனிப்பு, புளிப்பு சட்னி சேர்த்து, கடைசியில் சிறிது வெங்காயம், கொத்தமல்லி, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும். ....

மேலும்

பேன்கா பக்கோடி

Penka pakkoti
16:51
26-4-2013
பதிப்பு நேரம்

எப்படி செய்வது?

ஜவ்வரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். தாமரைத் தண்டின் மேல் தோலை சீவி பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில்  ஜவ்வரிசி, நறுக்கிய தாமரைத்தண்டு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயத்தாள், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கரம்  மசாலாத்தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும். இந்த கலவையை சூடான ....

மேலும்

சலுவுடி

Caluvuti
15:38
15-4-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?  

அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். நெய்யை  காயவைத்து, தேங்காய்த்துண்டுகள் போட்டு வாசனை வரும்வரை வதக்கவும். வாசனை வரும்போது முந்திரியையும் சேர்த்து வறுத்து ஆறவிட்டு,  மாவுடன் சேர்த்து பிசைந்து வையுங்கள். இது நம்ம ....

மேலும்

மிக்ஸ் மில்லட் கொழுக்கட்டை

Millet pudding mix
16:51
5-4-2013
பதிப்பு நேரம்

எப்படிச் செய்வது?

மூன்று மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். பனை வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி,  நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். மாவில் சூடான வெல்லத் தண்ணீரை விட்டு நன்றாக மிருதுவாக ஆகும் வரை பிசையவும். கொழுக்கட்டை  அச்சிலோ அல்லது சிறு உருண்டைகளாக உருட்டியோ ஆவியில் வேக ....

மேலும்

கம்பு கொழுக்கட்டை

Bajra kolukkattai
16:44
28-3-2013
பதிப்பு நேரம்


எப்படிச் செய்வது?


கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில்கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,உ.பருப்பு,  க.பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய் வகைகள், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறத்திற்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.அரைத்த மாவை  கொட்டி, தணலைக் குறைத்துக் கிளறவும். மாவு கெட்டிப் ....

மேலும்

இனிப்பு கற்கண்டு சாதம்

Candy sweet Rice
16:4
6-3-2013
பதிப்பு நேரம்

எப்படி செய்வது ?

பச்சரிசியை பாத்திரத்தில் போட்டு லேசான சூடு வரும்வரை வறுத்து எடுக்கவும். அதை கழுகி குக்கரில் போட்டு பாலுடன் 2 கப் தண்ணீர் விட்டு அதில் சக்கரையைச் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பாத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அதில் சக்கரையை  சேர்த்து நன்கு கரைந்து கொதி வந்ததும் கற்கண்டை சேர்க்கவும்.

உடனே ....

மேலும்
12 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16  Next   Last 

செய்திகள்

Advertisement



மகளிர்

கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் பொறுமையை துணை கொண்டு கடமையை செய்தால், தான் மட்டுமின்றி தன்னை சார்ந்தவர்களையும் உயர்த்தலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் ஜேசு மேரி. ராமநாதபுரம் ...

டியர் மேடம், கிராமத்துச் சூழலில் வளர்ந்தவள் நான். சென்னை மாதிரி ஒரு நகரத்தில் வாழ்க்கைப் பட்டுப் போக வேண்டும் என்கிற என் கனவுபடியே திருமணம் நடந்தது. கணவர் ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

18

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பொறுப்பு
ஆன்மிகம்
நன்மை
ஆதரவு
உற்சாகம்
சகிப்புத்தன்மை
சோர்வு
மன உறுதி
கடமை
முக்கிய முடிவு
பிரச்னை
செல்வாக்கு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran