Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

உருளைக்கிழங்கு சட்னி

மாற்றம் செய்த நேரம்:3/21/2013 5:17:14 PMWash potato, cut, onion, tomato, green pepper, garlic, turmeric powder in a cooker with 4 speed than whistling. Take cooked, add salt   in the mixer-grinder grinding.


MORE VIDEOS

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - கால் கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பூண்டு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 2,  
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - கால் டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை - தாளிக்க,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?


உருளைக்கிழங்கைக் கழுவி, நறுக்கி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து வேக விடவும்.  வெந்ததும் எடுத்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி,  கடைசியாக கொத்தமல்லி தூவவும்.

Wash potato, cut, onion, tomato, green pepper, garlic, turmeric powder in a cooker with 4 speed than whistling. Take cooked, add salt in the mixer-grinder grinding.

செய்திகள்

Advertisement


மருத்துவம்


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
செயல்
முயற்சி
புத்தி
சிந்தனை
நன்மை
சுறுசுறுப்பு
தாழ்வு
செலவு
அனுகூலம்
அந்தஸ்து
தெளிவு
சம்பவம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran