Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பத்தியக் குழம்பு

மாற்றம் செய்த நேரம்:3/21/2013 5:13:02 PM Dried with oil, onion, tomato, cuntaikkay, pepper, garlic and grind well. Then add the required amount of water, coriander powder, chilli   powder, salt and boiling than 10 minutes.


MORE VIDEOS

என்னென்ன தேவை?
பூண்டு - 1 கைப்பிடி,
ஒன்றிரண்டாக இடித்த மிளகு - 2 டீஸ்பூன்,
நாட்டுத் தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
பச்சை சுண்டைக்காய் அல்லது சுண்டைக்காய் வற்றல் - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கேற்ப,
தண்ணீர் - 2 டம்ளர்,
தனியா தூள், மிளகாய் தூள் (இரண்டும் கலந்தது) - 2 டீஸ்பூன்,  
கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?


எண்ணெய் காய வைத்து, வெங்காயம், தக்காளி, சுண்டைக்காய், மிளகு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.  பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,  தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். தீயைக் குறைத்து வைத்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்  போது இறக்கி, கொத்தமல்லி தூவவும். வாரம் இரண்டு முறை இதை சாப்பிட, பிரசவித்த பெண்களின் உடல் வலுப் பெற்று, தாய்ப்பால் நிறைய  சுரக்கும்.

Dried with oil, onion, tomato, cuntaikkay, pepper, garlic and grind well. Then add the required amount of water, coriander powder, chilli powder, salt and boiling than 10 minutes.

செய்திகள்

Advertisement


மருத்துவம்


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran