Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வெந்தயக் கஞ்சி

மாற்றம் செய்த நேரம்:3/21/2013 5:02:35 PMWash rice well and set aside. Boiled water, washing the rice, fenugreek than boiling it. Cooked as porridge, Exporter, salt, pepper and   eat.


MORE VIDEOS

என்னென்ன தேவை?

புழுங்கலரிசி - 200 கிராம்,
வெந்தயம் - 1 கைப்பிடி,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?


அரிசியை நன்கு கழுவி வைக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கழுவிய அரிசியையும், வெந்தயத்தையும் போட்டுக் கொதிக்க விடவும்.  கஞ்சி போல வெந்ததும், இறக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உண்ணவும். இந்தக் கஞ்சியை வாரம் 3 நாள் எடுத்துக் கொண்டால், நன்றாக பால்  சுரக்கும். உடல் குளிர்ச்சியடையும்.

Wash rice well and set aside. Boiled water, washing the rice, fenugreek than boiling it. Cooked as porridge, Exporter, salt, pepper and eat.

செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran