விஐபி பூஜையறை : நடிகர் பாலாஜி

VIP pujaiyarai: Actor Balaji
11:42
18-5-2013
பதிப்பு நேரம்

நாடக மேடை தந்த நல்முத்துகளின் வரிசையில் இப்போது பாலாஜி. கதாநாயகனாக 500 நாடகங்கள், 3500 முறை நாடக மேடைகளில் தோற்றம், 25  சின்னத்திரை தொடர்கள், 50 திரைப்படங்கள் இவற்றின் ....

மேலும்

விஐபி பூஜையறை : மெட்ரோ ப்ரியா

VIP pujaiyarai: Metro Priya
11:46
11-5-2013
பதிப்பு நேரம்

சன் தொலைக்காட்சியில் பிலிப்ஸ் சூப்பர் 10 நிகழ்ச்சியை அனைவரும் போற்ற அழகாகத் தொகுத்தளித்தவர் ப்ரியா. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமையல் போட்டியில் இவர் தயாரித்து ....

மேலும்

விஐபி பூஜையறை : பாடகர் உன்னி கிருஷ்ணன்

VIP pujaiyarai: singer unni Krishnan
15:21
7-5-2013
பதிப்பு நேரம்

‘என்னவளே...’ என்று உலகையே கவரும் வண்ணம் சங்கீதமாக அழைத்து, தேசிய விருது பெற்ற தேன் மதுரக் குரலுக்குச் சொந்தக்காரர். இந்தக் கு ரலால் பல  பக்திப் பாடல்கள் புது மெருகு ....

மேலும்

புல்லாங்குழல் சிக்கல் மாலா சந்திரசேகர்

VIP Pooja Room
11:42
27-4-2013
பதிப்பு நேரம்

சிக்கலில்லாத சங்கீதம் இழையோடும் தனிச் சிறப்பு மிக்கவர் சிக்கல் மாலா சந்திரசேகர். வாழ்நாள் சாதனையாளர் விருது இவரது 33 ஆண்டுகால புல்லாங்குழல் இசைச்  சேவையின் ....

மேலும்

விஐபி பூஜையறை: லஷ்மண் ஸ்ருதி லஷ்மண்

VIP prayer room: Laxman Shruti Laxman
13:10
18-4-2013
பதிப்பு நேரம்

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகளிலும் தன் குழுவினருடன் திரை இசைக் கச்சேரி செய்துவரும் நட்பு ஸ்வரம் பிறழாத பண்பாளர்  லஷ்மண். 7500 மேடைக் கச்சேரிகள், தொடர்ந்து 34 ....

மேலும்

விஐபி பூஜையறை : ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி

VIP pujaiyarai: Art Director Krishnamurthy
11:29
6-4-2013
பதிப்பு நேரம்

விருதுகள் கொள்ளாத வீட்டில் வசிக்கிறார், திரைப்பட கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி. எண்ணி மாளாத இவரது சாதனைகளை அந்த விருதுகள்  தெரிவிக்கின்றன. தெய்வாதீனம் சிலர் ....

மேலும்

விஐபி பூஜையறை : ‘நீயா, நானா’ கோபிநாத்

VIP pujaiyarai: 'You, Me' Gopinath
11:44
23-3-2013
பதிப்பு நேரம்

‘‘கஷ்டம் வந்தா கடவுளைத் தேடிப்போற சாதாரண மனிதர்கள்ல நானும் ஒருத்தன். பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு ஊர்களுக்குப் போ கும்போது அந்தந்த ஊர்ல புகழ்பெற்ற ....

மேலும்

விஐபி பூஜையறை : நடன இயக்குநர் ரகுராம்

VIP pooja room
10:14
16-3-2013
பதிப்பு நேரம்

நடன இயக்குநரான இவர் ஆட்டுவிக்காத நடிகர்களே இல்லை எனலாம். திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. கலைநயம் மிளிர தன் ஆன்மிகக் கருத்துக ளைச் சொல்கிறார்: என் குல தெய்வம் ....

மேலும்

விஐபி பூஜையறை : நடிகர் டிங்கு

VIP pujaiyarai: Actor Tinku
10:44
9-3-2013
பதிப்பு நேரம்

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர். 15க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் பிரதான பாத்திரமேற்று லட் சக்கணக்கான பார்வையாளர்களின் அன்பு ....

மேலும்

விஐபி பூஜையறை : கடம் வித்வான் ஆதம்பாக்கம் கே.சங்கர்

VIP pujaiyarai: scholarch atampakkam K. ghatam. Shankar
12:4
2-3-2013
பதிப்பு நேரம்

‘‘ஒரு முறை கனடா போர்ட்லாண்டில் ஒரு கச்சேரிக்காகச் சென்றிருந்தேன். நான் தனியாக, என் கடம் தனியாக வந்த கோபமோ என்னவோ, கடம்  என்னை வந்து சேரவில்லை. அன்றைய கச்சேரியில் ....

மேலும்
12 3 4 5 6  Next   Last 

செய்திகள்

Advertisement

மகளிர்

‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன்  சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...

டியர் மேடம்,  வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது.  யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...

25

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கவனம்
உறுதி
நன்மை
உதவி
புகழ்
ஜெயம்
எதிர்ப்பு
அலைச்சல்
அன்பு
வெற்றி
கனவு
அமைதி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran